தி லக்கி டவர்
அமைப்பு :
¤ தரமான 9' தடித்த செங்கல் சுவர் மற்றும் 4 1/2' தடித்த உட்புற சுவர் கொண்ட RCC அமைப்பு.
கதவு மற்றும் ஜன்னல் அமைப்பு :
¤ முன்புறக் கதவு தேக்கினால் செய்யப்பட்டது.
¤ மற்ற் கதவுகள் ப்ளஷ் டோர் கதவுகள்.
¤ ஜன்னல் மற்றும் அலுமினிய நெகிழ்வுத்தன்மையுள்ள ஜன்னல்கள் பாதுகாப்பு கிரில்     கொண்டவை.
கழிவறைகள் :
¤ செராமிக் டைல்ஸ் மிக அழகான தோற்றத்துடன் 7 அடி உயரத்திற்கு ஒட்டப்பட்டிருக்கும்.
வண்ணங்கள் (பெயிண்ட்) :
¤ உட்புறச்சுவர்கள் பட்டி பார்க்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டிருக்கும்.
¤ வெளிப்புறச் சுவர்கள் ஒவ்வொரு கட்டிட அமைப்பைப் பொருத்து அழகாக வண்ணம்     தீட்டப்பட்டிருக்கும்.
சமையல் அறை :
¤ சமையல் செய்யும் இடத்தில் கறுமை நிற கிரானைட் போடப்பட்டிருக்கும்.
¤ டைல்ஸ் 4 ' 6 அளவிற்கு ஒட்டப்பட்டிருக்கும்.
மின்சாதன இணைப்பு :
¤ தொலைபேசி, தொலைக்காட்சி இணைப்புகள் படுக்கையறை மற்றும் ஹாலில்     அமைக்கப்பட்டிருக்கும்.
¤ படுக்கையறையில் AC அமைக்கப்பட்டிருக்கும்.
¤ சமையல் அறை மற்றும் கழிவறைகளில் 15 Amps மற்றும் 5 Amps பல்புகள் போடப்பட்டிருக்கும்.
¤ 3 பேஸ் மின் சப்ளை, வசதி இவ்வொரு அறைக்கும் 2 மின் விளக்கு, 1 மின் விசிறி மற்றும் 1 பிளக்     இணைக்கப்பட்டிருக்கும்.
Sri Aathi Builders