ஸ்ரீ ஆதி பில்டர்ஸ்
ஸ்ரீ ஆதி பில்டர்ஸ் இன் கட்டிட கட்டுமாணத்திற்கான பில்டிங்ரேட் சதுர அடி ரூ.1100 கட்டிடத்திற்கு மட்டும்.
Sri Adhi Builders
இடத்தின் பேஸ் மட்டம், செட்டுக்கு , அளவு பறைத்து கருங்கல்லில் கலவை மணலில் சிமெண்ட் கலந்து போடப்படும்.
Sri Adhi Builders
5" க்கு பெல்ட் கான்கிரீட் போடப்படும்.
Sri Adhi Builders
7 அடி உயரத்தில் செங்கல் சுவர் சுற்றிலும் வைத்து "கட்லிண்டன்" போடப்படும்.
Sri Adhi Builders
மேல்பரப்பு கான்கிரீட் கம்பி 10mm, 8mm, - ல் கலந்து போடப்படும். பேஸ் மட்டம் 5செ.மீ அளவில் போடப்படும்.
Sri Adhi Builders
கான்கிரீட் உயரம் 5" க்கு போட்டுதரப்படும்.
Sri Adhi Builders
கைப்பிடி சுவர் 2 3/4 அடிக்கு கட்டித்தரப்படும்.
Sri Adhi Builders
வீட்டுகிச்சனில் 4 அடி உயரத்தில் டைல்ஸ் ஒட்டித்தரப்படும்.
Sri Adhi Builders
உள் பாத்ரூம் 7 அடி உயரத்திற்கு டைல்ஸ் போட்டுத்தரப்படும்.
Sri Adhi Builders
கிச்சன் டேபிள், கிரீன் மார்பிள் போட்டு அஃப் நோசிங் செய்து தரப்படும்.
Sri Adhi Builders
கிச்சன் ரூம்க்குள் கடப்பக்கல் போட்டுத்தரப்படும். எக்காரணங்கொண்டும் நோசிங் செய்து தரப்படாது.
Sri Adhi Builders
பெட்ரூமில் கடப்பக்கல் செல்ப் போட்டுத்தரப்படும்.
Sri Adhi Builders
வீட்டிற்கு முன்புற மெயின் நிலவு சால் அல்லது கபூரில் போட்டுததரப்படும்.
Sri Adhi Builders
மற்ற உள் ஜன்னல், நிலவு அனைத்தும் வேம்பில் போடப்படும்.
Sri Adhi Builders
ஜன்னலுக்கு வரும் கம்பிகள் 10mm சதுர கம்பியில் போட்டுத்தரப்படும்.
Sri Adhi Builders
செட்டிநாடு சிமெண்ட், ராம்கோ சிமெண்ட், பாரதி சிமெண்ட் ஆகிய சிமெண்ட்களில் வீடு கட்டித்தரப்படும்.
Sri Adhi Builders
ஆற்று மணல் கொண்டு வேலை செய்து தரப்படும்.
Sri Adhi Builders
ஜன்னலுக்கு வரும் தட்டி, வெண்தேக்கு அல்லது சால் மரத்தில் இடப்படும். அதற்கு வரும் கண்ணாடி 5mm கிளாசில் போடப்படும்.
Sri Adhi Builders
போர்டிக்கோவில் வரும் தரைதளத்திற்கு டைல்ஸ் ஒட்டி தரப்படும். Rs.30க்குள்.
Sri Adhi Builders
வீட்டிற்குள் வரும் பாத்ரூம் ஈரோப்பியன் ஸ்டைலில் டாய்லட் வைத்துத்தரப்படும்.
Sri Adhi Builders
வெளியில் வரும் பாத்ரூமிற்கு இந்தியன் ஸ்டைலில் டாய்லெட் வைத்துத்தரப்படும்.
Sri Adhi Builders
உள் பாத்ரூமிற்கு வரும் கதவு PVC- ல் போட்டுத்தரப்படும்.
Sri Adhi Builders
வெளி பாத்ரூமிற்கு டைல்ஸ் ஒட்டித் தரப்படாது.
Sri Adhi Builders
முன்புறம் மெயின் டோருக்கு வரும் கதவில் டிசைன் வைத்த கதவு போட்டுத்தரப்படும்.
Sri Adhi Builders
வீட்டின் உள்புறம் உள்ள டோர்க்கு பிளைன் கதவுகள் போட்டுத்தரப்படும்.
Sri Adhi Builders
வீட்டிற்கு உள் வரும் தரைக்கு வெர்டிஃபைடு டைல்ஸ் 2*2 Rs.42 என்ற வீதத்தில் போட்டுத்தரப்படும். அதற்குமேல் வரும் தொகை வீடு வாங்குபவரையே சேரும்.
Sri Adhi Builders
போர்டிக்கோவிற்கு எலிமினேசன் டைல்ஸ் எக்காரணம் முன்னிட்டும் கம்பெனி ஒட்டித்தராது. அது தேவை என்றால் அது வீடு வாங்குபவரையே சாரும்.
Sri Adhi Builders
கிச்சனுக்குள் சிங் தொட்டி மற்றும் அத்துடன் ஒரு பைப் வைத்து தரப்படும்.
Sri Adhi Builders
பாத்ரூமிற்குள் இரண்டு பைப் வைத்து தரப்படும்.
Sri Adhi Builders
வீட்டிற்குள் குந்தன் ஒயரிங் வேலை செய்து தரப்படும். குந்தன் நார்மல் ஸ்விட்ச் வைத்துதரப்படும்.
Sri Adhi Builders
வீட்டை சுற்றிவரும் காம்பவுண்ட், போர்வெல், வீட்டின் முன்புறம் வரும் மெயின் கேட் இதில் அடங்காது.
Sri Adhi Builders
கிரையச் செலவு இடம் வாங்கும் நபரையேச் சேரும்.