எங்களது கட்டிடத் திட்டங்கள்
நாங்கள் எங்களது கட்டிடதுறையில் பெற்ற அனுபவத்தையும், திறமையையும் நல்ல தரமான வீடுகளை எங்களது வாடிக்கையாளருக்கு கட்டித் தருவதற்கு பயன்படுத்துகிறோம். கட்டிடதுறையின் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக நாங்கள் பெற்ற கட்டிடதுறை அறிவை நமது பாரம்பரிய மனையடி வாஸ்து சாஸ்திரத்தினைப் பயன்படுத்தி மிகுந்த தொழில் நுணுக்கத்துடன் எங்களது வாடிக்கையாளர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான திட்டங்களை வடிவமைத்துத் தருகிறோம். Sri Adhi Builders
வடிவமைப்புத் திட்டங்கள்
கட்டிட வரைபடத்தில் குறிப்பிட்ட நீள, அகல அளவிற்கு ஏற்றபடி கட்டிடம் கட்ட கடக்கால் அமைக்கப்பட்டு பிறகு கட்டிடத்தை கட்டுவதற்கான லே-அவுட் மற்றும் பேஸ்லைன் அமைக்கும் பணியை நாங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப திருப்தியுடன் அமைத்துத் தருகிறோம். Sri Adhi Builders
எண் கணிப்பு
வீடு கட்ட துவங்கும் முன்பாக அவ்வீடு கட்டுவதற்கு உத்தேசமாக எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை அறிய ஒரு வரவு செலவு ( BUDGET ) திட்டத்தை தயாரித்து இச்சேவையை வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலைக்கேற்ப செய்து தருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். Sri Adhi Builders
» வீடு கட்ட வங்கி கடனுதவி செய்து தரப்படும்.
• SBI,  • Repco Bank Home Finance,  • Dhivan Home Finance,  • LIC Housing Loan.
» நல்ல அனுபவம் வாய்ந்த இன்ஞ்னியர்களால் மட்டுமே வீடு கட்ட அனுமதிக்கப்படுகிறது.
» உங்கள் ஆதி பில்டர்ஸ்-ஐ நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்வதால் இடைத்தரகர் கமிஷன் கிடையாது.
» குறித்த நேரத்தில் நிறைந்த தரத்துடன் வீடு கட்டி தருகிறோம்.
» சுத்தமான காற்றோட்டமான வசதியுடன் வீடு கட்டித்தரப்படும்.
» தார் சாலை அமைத்துத்தரப்படும்.
» தெருவிளக்கு வசதி செய்து கொடுக்கப்படும்.
» சுத்தமான குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும்.
» கழிவு நீர் வடிகால் வசதி செய்து கொடுக்கப்படும்.